Friday, July 31, 2026

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பேரீச்சம் பழங்கள் அறுவடை..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பேரீச்சம் பழங்கள் அறுவடை..!


✍️ யு. எல். அலி. ஜமாயில்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………


✅👉 கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள பேரீச்ச மரங்களிலிருந்து பழங்கள் அறுவடை செய்யும் நிகழ்வு (26-07-2026) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.


இம்முறை அல்லாஹ்வின் பேரருளால் அதிகளவிலான பேரீச்சம் பழங்கள் அறுவடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


அறுவடை செய்யப்பட்ட பேரீச்சம் பழங்கள், 26.07.2026 இரவு இஷாத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருகை தந்த ஜமாஅத்தார்களுக்குச் பகிர்ந்தளிக்கப்பட்டன.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: