Wednesday, June 24, 2026

MUTHTHAKEEN MEGA NIGHT CHAMPION TROPHY -2026..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 MUTHTHAKEEN MEGA NIGHT CHAMPION TROPHY -2026..!


✍️ யு. எல். அலி. ஜமாயில் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


  

✅👉 Nintavur Muththakeen விளையாட்டு கழகம் பலம் வாய்ந்த 52 அணிகளை உள்ளடக்கி ஏற்பாடு செய்த அணிக்கு 8 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த முன்னணி கழகங்களை வெற்றி பெற்று 21-06-2026 இடம்பெற்ற அரை இறுதி போட்டியில் Oluvil Eastern Warriors விளையாட்டு கழகத்தை வெற்றி பெற்று இறுதி போட்டியில் Nintavur Arafa விளையாட்டு கழகத்துடன் வெற்றி பெற்று எமது BEST XI விளையாட்டு கழகம் Champion ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ் 🤲


Champion அணிக்கு 50000/- பண பரிசும் வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டத்துடன் அரை இறுதி போட்டியின் சிறப்பாட்டக்காரராக Fasith Sawjan அவர்களும் சிறந்த பந்து வீச்சாளராகவும் , இறுதி போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் outstanding Performance காட்டிய எமது அணியின் சகல துரை வீரர் Fasith Sawjan தெரிவாகியதுடன் 


இச் சுற்று போட்டியில் சிறந்த துடுப்பாட்டம் சிறந்த பந்து வீச்சு சிறப்பான கலதடுப்பு என்று சகல துரையிலும் பங்களிப்புக்களை வழங்கிய எமது கழக அணைத்து வீரர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதோடு எமக்கு எந்த சந்தர்ப்பத்திலும் எப்போதும் ஆதரவு வழங்கி எம்மோடு பயணிக்கின்ற எமது Best Xi ஆதரவாளர்களுக்கும் நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு, Runnersup ஆக தெரிவு செய்யப்பட்ட Nintavur Arafa அணியினருக்கும் இச் சுற்று தொடரை சிறப்பாக ஏற்பாடு செய்து நடாத்திய Nintavur Muthathakeen விளையாட்டு கழகத்துக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


ஒற்றுமையே எமது பலம்

அல்ஹம்துலில்லாஹ்

 We Are The Best Xi Family


🌎 www.mihrajnews.com

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: