Wednesday, June 17, 2026

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் மாதிரிச்சந்தை..!

Ad 728x90


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் மாதிரிச்சந்தை..!


✍️  யு.எல். அலி. ஜமாயில்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………..

 

✅👉  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களுக்கான மாதிரி சந்தை உருவாக்கம் இன்று (2026.06.15) இடம்பெற்றது. 


இதன்போது இந்த மாதிரிச் சந்தையினை பாடசாலையின் அதிபர் திரு: ஏ.ஜி.எம்.றிசாட் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.


 தரம் 3 வகுப்பாசிரியர் திருமதி ஏ.சீ.ஆரிபா வீவி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


 இந்த மாதிரி சந்தையில் மாணவர்கள் சியாதீனமாக பொருட்களை கையாளுவதும் விற்பனை திறன்களை அறிவதும்,  கொடுக்கல் வாங்கல்களை செவ்வனே நிறைவேற்றுவதும் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளும் முகமாக இந்த சந்தை இடம்பெற்றுள்ளது.


இதற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து மாணவர்களிடத்தை பொருட்களையும் வாங்கி அவர்களை மகிழ்வித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: