🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 இளம் தொழிலதிபர் மஹ்மூத் மாஜித் அவர்களினால் கலைப்பிரிவு மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு..!
✍️ நௌஷாத் அனாப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………….
✅👉 எம் எச் கே மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஹ்முத் மாஜித் அவர்களினால் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவு மாணவர்களுக்கு இலவச இஸ்லாம் பாட கருத்தரங்கு நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம். எல். பதிவுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மஹ்முத் மாஜித் அவர்களின் பிரதிநிதியாக ஆசிரியர் ஐ.எல்.தஸ்னி அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் உயர்தர பகுதி தலைவர், பாட ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட என பலர் கலந்து சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






0 comments: