Tuesday, June 30, 2026

கல்முனை பிரதேச 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை பிரதேச 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்..!


​✍️ ஏ. எஸ். எம். அர்ஹம் (நிருபர்)


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………..


​✅👉 கல்முனை பிரதேச 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (29) சந்தாங்கேணி மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.


​கல்முனை பிரதேச இளைஞர் கழகச் சம்மேளனத் தலைவர் என். எம். அப்ரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, இளைஞர் சேவை அதிகாரி ஏ. எல். எம். அஸீம் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். சம்மேளன உறுப்பினர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் அதிதிகளாக ​W. A. கங்கா சாகரிக்கா – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர், ​ஏ. முபாரக் அலி – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர், ​எம். ஒய். எம். சாதிக் – கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயப் பிரதி அதிபர், ​அல்-ஹாஜ் நஃப்ரீஸ் முகமட் – (Asja Travels and Tours)

மற்றும் ​யு. எல். றியால் – விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


​இவ்விளையாட்டு விழாவில் இடம்பெற்ற இளைஞர்களின் தடகள (சுவட்டு) நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.


போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறுதிநாள் நிகழ்வுகள் சிறப்பாக நிறைவுற்றன.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்













SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: