Saturday, June 27, 2026

க.பொ.த. சாதாரண தர சாதனை மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு 2026..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 க.பொ.த. சாதாரண தர சாதனை மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு 2026..!


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………


✅👉 கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய பாடசாலையின் 2025ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்து சாதனை புரிந்த மாணவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு 26/06/2026 வெள்ளிக்கிழமை பாடசாலையின் முதல்வர் MSM.பைசால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


மேலும் இந்நிகழ்வினை க.பொ.த. சாதாரண தர பகுதி தலைவர் ARM.ஹிம்சாத் நெறிப்படுத்திருந்தார் இந்நிகழ்வில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்களினால் மாலை அணிவித்தும், பதக்கம் அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர் சிறந்த பெறுபேறு பெற்ற அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: