Thursday, May 21, 2026

அக்கரைப்பற்று கல்வி வலய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  அக்கரைப்பற்று கல்வி வலய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்..!


✍️  நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………


✅👉  அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.


கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஓய்வு பெற்றுச் சென்றமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் நேர்முகப் பரீட்சை மூலம் நியமிக்கப்படும் வரை, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களுக்கு மேலதிக பொறுப்பாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


புதிய நியமனம் கல்வி நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதற்கான இடைக்கால ஏற்பாடாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: