Wednesday, April 8, 2026

நூரே கரீம் ஸலவாத்தின் தமாம் நிகழ்வின் சிறப்பு அதிதியாக மலேசியாவில் இருந்து வந்த அலங்கரித்த பெருந்தகை அஷ்ஷெய்கு உஸ்தாத் அல் ஆலிமுல் பாழில் அல்ஹாபிழ் கலாநிதி மெளலானா முஹம்மது அப்துல் காதிர் அல்காதிரி அல் அஸ்ஹரிஅவர்களின் சிறப்பு பயான் விஷேமாகும்

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 நூரே கரீம் ஸலவாத்தின் தமாம் நிகழ்வின் சிறப்பு அதிதியாக மலேசியாவில் இருந்து வந்த அலங்கரித்த பெருந்தகை அஷ்ஷெய்கு உஸ்தாத் அல் ஆலிமுல் பாழில் அல்ஹாபிழ் கலாநிதி மெளலானா முஹம்மது அப்துல் காதிர் அல்காதிரி அல் அஸ்ஹரிஅவர்களின் சிறப்பு பயான் விஷேமாகும் 


✍️ யு.எல். அலி. ஜமாயில்


கண்மணி நாயகம் அவர்கள் சொன்னார்கள்


 ஒரு காலம் வரும் 


என் உம்மத்துக்கள் பொறாமைகளை வஞ்சகங்களை சுமந்து நிறைந்து சண்டையிட்டுக் கொள்வார்கள்

 கொலைகளையும் செய்து கொள்வார்கள் பிரிந்து விடுவார்கள்


 அதற்குத் தான் நான் பயப்படுகின்றேன்  


முழு மனித குலத்திற்கும் முன் மாதியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கண்மணி நாயகமவர்கள்


ஒவ்வொரு வீட்டிலும் மண வியாதிகள் நிறைந்தவர்கள் கொண்டவர்கள் அதிகம்


பேச்சில் ஒன்று

உள்ளத்தில் ஒன்று வைத்துக் கொள்வார்கள்


இது மிகவும் பொல்லாதது


எங்கு பார்தாலும் பிரச்சினை


இதற்கு எல்லாம் அரு மருந்தாக. தான் இந்த ஸலவாத் திகழ்கிறது


அன்றும் இன்றும் என்றும் இதனை அனுபவித்தவர்களுக்கு தெரியும் புரியும் 


இந்தியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எல்லாம் இந்த மஜ்லிஸ் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது


இதாஅதே றஸூல் 

இத்திபாஅத்துர் றஶூல் 


ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்


 எங்களின் நோக்கம் ஒன்று தான் அது தான் ஹுப்புர் றஸூல் ஸல் 


அதற்குத்தான் நாம் இன்று ஒன்று கூடினோம்


 100 கோடி ஸலவாத்


யா றஸூலல்லாஹ் நாங்கள் ஈமான் கொண்டோம்


 எங்களுடைய அத்தனையும் உங்களுக்குத் தான் அற்பணம்


இந்த மஜ்லிஸ் நூரானிய்யத் தான மஜ்லிஸ்


கியாமம் பரிவந்தம் வரைக்கும் இது நிலைத்து நிற்கும்


யாரும் சந்தேகம் கொள்ளவும் வேண்டாம்


முஹிப்பீன்கள் ஆசிகீன்கள் எங்கே?


என்ற கேள்வியும் கவலையுடன் முன் வைக்கப்பட்டன 


இன்று மலேசியாவில் இருந்தும் கூட வந்திருக்கிறாரார்கள்


எதிர் காலத்தில் இந்த மகா நாடு இந்திய மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் ஒவ்வொரு வருடமும் நடைபெறவும் வேண்டும்


நாம் படிக்க வேண்டும் பாடம் பெற வேண்டும்


றஸூலுல்லாஹ்வை வழிப்படும் போது அது தான் மார்க்கம்


அன்னார் மீது அன்பு பாசம் ஹுப்பு இருக்கிறது


அடியார்கள் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் 


மனிதர்களை புகழாத வரை அல்லாஹ்வை புகழ மாட்டார்கள்


குறிப்பாக கண்மணி நாயகத்தைப் புகழ்வது


நன்றி செலுத்தும் பழக்கம் நம்மிடத்தில் வர வேண்டும்


தாய் தந்தையை விட

நாயத்தின் அன்பு பிரியம் ஹுப்பு உயிரை விட மதிக்க வேண்டும்


அதன் பிரதி பழிப்புத்தான் இந்த100 கோடி ஸலவாத் மஜ்லிஸ்


உயிரோட்டமாக செய்யப்பட வேண்டும்


முதலில் நீங்கள் செய்யுங்கள் பின் எத்தி வையுங்கள்


அதிக மானவர்கள் விளங்காமல் புரியாமல் இருக்கிறார்கள்


ஈமான் கொண்டவர்கள் உயிரோட்டமான பிரதிபளிப்புகள் 


ஸலவாத் என்பது யாருக்கு ஈமான் கொண்டவர்களுக்கு


அல்லாஹ் கூறுகின்றான் 


நூறே முஹம்மத்


இந்தியாவிலே ஒரு ஸாலிஹான ஒரு மனிதர் தன்னை மறைத்து வாழக் கூடிய மனிதர் அவர் செய்யும் வேலை காலை முதல் இரவு வரை எல்லா நேரத்திலும் ஸலவாத்தை ஓதிக்கொண்டிருக்கின்றார்


 அவர் ஸலவாத்தை தான் ஓதிக் கொண்டிருப்பார்கள்


ஒரு நாள் தினம் அவர் இறை அழைப்பை ஏற்றார்


அவரின் ஜனாஸாவில் கூட்டத்தை வரலாறு கண்டிராத மக்கள் திகழ்ந்தார்கள்


லட்சக்கணக்கில்


அவர் ஒரு இறைநேசச் செல்வர் என்பதை பின்னர் இனங்கண்டு கொண்டார்கள் 


அவரின் பெயர் தான் ஸலவாத் பாபா


ஸம்ஸுல் ஹுதா ஹஸ்ரத்தைப் பற்றிய வி்ஷயங்களை எத்தி வைத்தார்கள்


நாங்கள் ஒவ்வொரு வரும் இப்படி திகழ வேண்டும்


படிப்பு பட்டம் பணம் பங்களா சுகம் என்று அதிகமானவர்கள் இதன் பின்னால் சுற்றில் கொண்டிருக்கின்றார்கள் அப்படிப் பட்ட காலம்


ஸலவாத்தின் மகிமை உயிரோட்டம்


உவைஸ் அல் கர்னி அவர்களுடைய சம்பவமும் ஞாகம் செய்யப்பட்டது


என்ன காரணம் ரூஹானிய்யத்தான தொடர்பு வரலாறு


இந்த மஜ்லி்ஸ் இன்றுடன் முடியும் மஜ்லிஸ் கிடையாது


இது கியாமம் பரிவந்தம் நடைபெற வேண்டும்


ஸிஹ்கத்துல் ஆபியாவை தந்தருள்வானாக


 ரஹ்மத் பரக்கத் அருள் நிஃமத் ஆறோக்கியம் அத்தனையையும் இந்த ஸலவாத்தின் பொருட்டால் தந்தருள்வாயாக 


 கண்மணி நாயகத்தின் ஷபாஅத் வாஜிபாகட்டும்


ஸலவாத்தின் மூலமாக ஆரோக்கியம் பொருளாதாரம் நோய் நொடிகள் பினிகள் இல்லாமல் வாழ வைப்பாயாக


ஆழமான உறுக்கமான உணர்வு பூர்வமான உள்ளத்தில் தாக்கத்தை உண்டு பன்னக்கூடிய விதமாக இந்த உரை அமைந்திருந்தன 


ஆழமான கருத்துக்கள் அதிகமாக பொதிந்த நிறைந்த அறுமையான உரையாக இருந்தன


அச்சந்தர்பத்தில் உள்ளத்தில் ஏதோ ஒரு ஒளிப்பாச்சல் பாய்ந்த விதமாக அந்த உரையைக்

கண்டேன்


இஃலாஸுடன் தக்வாவுடன் இரண்டரக் கலந்த நிலையில் உச்சாகமான முறையில் உரை நிகழ்த்தியதைப் பார்த்தேன்


எல்லோரும் மிக அமைதியாக செவி மடுத்ததையும் கண்டேன்


ஆழுமைகளின் அறிவின் சிகரத்தைப் பார்ப்பது போல் ஓர் உணர்வு


மிகவும் உற்சாகத்துடன் கண்மணி நாயகத்தின் நூரே கரீம் ஸலவாத் மஜ்லிஸை சிறப்பித்தார்கள்


மற்றும் துஆப் பிரார்த்தனையும் மிக மிக விஷேஷமாக உள்ளத்தை தொடும் அளவுக்கு ஏன் உள்ளத்தை திறக்கும் அளவுக்கு உள்ளத்தில் ஏதோ ஒன்று பாய்ச்சப்பட்டது போன்ற ஓர் உணர்வு அந்த துஆவில் இடம் பெற்றது 


அந்த துஆவில் தனித்துவமான கண்மணி முத்து முஹம்மதுர்

ரஸூலுல்லாஹ்வை அழைப்பை அழைப்பது போன்ற உணர்வை உணர்ந்தேன்


அல்லாஹ் எதிர் வரும் காலங்களிலும் நம் தாய் நாட்டுக்கு இலங்கைக்கு வந்து சிறப்பிக்க சகல விதமான நற் பாக்கியங்களையும் கொடுத்து தேஹாரோக்கியத்துடன் வாழ்வதற்கு சகல விதமான இல்ம் ஞானங்களை கொடுக்க இறைவனிடம் பிரார்த்தித்தவனாக விடைபெறுகின்றேன் 


எமது அழைப்பை ஏற்று வந்தமைக்காக மீண்டும் நன்றிகளைக்கூறிக்கொள்கின்றேன்


அத்தனை நல் உள்ளங்கலபுக்கும் ஜஸாகல்லாஹு ஹைராஹ்


இந்த பெரிய உரையில் இருந்து ஒரு சிறிய துளித் தொகுப்பு


 கட்டாயமாக இந்த முழு உரையையும் நேரலை மூலமாக முக நூலில் ஒலிபரப்பப்பட்டது காதிரிய்யா முக நூலில் உள் சென்று கேட்டு பலன் பெறுங்கள் 


வஸ்ஸலாம்


றமீஸ் அபுல் வபா, சீனங்கோட்டை,

பேருவலை, இலங்கை.


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: