Tuesday, April 14, 2026

கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தி..!

Ad 728x90


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தி..!


✍️  ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………..


✅👉  இன்று எமது நாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள அன்பான உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


இந்த இனிய புத்தாண்டு நாளில், எமது நாட்டில் பரஸ்பர புரிதலும் ஒற்றுமையும் வலுப்பெற்று, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என நான் இறைவனை வேண்டுகிறேன்.


 குறிப்பாக, மக்களின் பொருளாதார சுமைகள் குறைந்து, அனைவரும் அமைதியான மற்றும் சுமூகமான வாழ்க்கையை நடத்தும் சூழல் உருவாக வேண்டும்.மேலும் ஒற்றுமை, சமாதானம் மற்றும் வளம் நிரம்பிய புதிய ஆண்டாக இது அமையட்டும். நம் அனைவரும் இணைந்து நல்லிணக்கத்துடன் முன்னேறி, ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.


மீண்டும் அனைவருக்கும் எனது இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்!


என்றும் உங்கள்,

ரஹ்மத் மன்சூர்

முன்னாள் பிரதிமுதல்வர், கல்முனை மாநகர சபை,

ஸ்தாபக தலைவர், ரஹ்மத்பவுண்டேஷன்,

பொருளாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: