Wednesday, March 25, 2026

QR குறியீட்டின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க திர்மானம்..!

Ad 728x90

 

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 QR குறியீட்டின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க திர்மானம்..!

அதன்படி,

மோட்டார் கார்கள் பெறும் எரிபொருள் அளவு 15 லிட்டரிலிருந்து 25 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்று சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் அளவு 20 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

Van வாகனங்களுக்கு 50 லிட்டராக,
மோட்டார் சைக்கிள்களுக்கு 8 லிட்டராக,
பேருந்துகளுக்கு 100 லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

🌎 www.mihrajnews.com



✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி 

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: