Wednesday, March 11, 2026

கல்முனை பிரதேசத்தில் தயிர் விற்பனை செய்யும் இடங்கள் பரிசோதனை..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை பிரதேசத்தில் தயிர் விற்பனை செய்யும் இடங்கள் பரிசோதனை..!
✍️ எம்.என்.எம்.அப்ராஸ்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………..
✅👉 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்களினால் கல்முனை பிரதேசத்தில் தயிர் விற்பனை செய்யும் இடங்கள் நேற்று இரவு (03) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் போது பொது சுகாதார பரிசோதகர்களினால் தயிர் விற்பனை செய்யும் நபர்களுக்கு சுகாதார விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் மேலும் தயிர் விற்பனை நிலையத்திலிருந்து தயிர் மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பகுப்பாய்விற்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் தயிர் உற்ப்பத்தி திகதி லேபிள் ஒட்டுதல் முறையற்ற வகையில் லேபிள் ஒட்டுதல் தொடர்பில் விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப் பட்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: