என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


கடினபந்து கிரிக்கட்டில் அவர் வெளிப்படுத்திய தொடர்ச்சியான உழைப்பு, ஒழுக்கம் மற்றும்
திறமை ஆகியவற்றின் பயனாகவே இந்த அரிய சர்வதேச வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.
இது நிந்தாவூர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைவதுடன்,
எமது பிரதேசத்திற்கும், ஹிக்மா விளையாட்டு கழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் சாதனையாகும்.
இந்த சர்வதேச களத்தில் சிறப்பாக விளையாடி, மேலும் பல உயரங்களை அடைய
ஹனூஸ் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டி, அவரது எதிர்கால கிரிக்கெட் பயணம் வெற்றிகளால் நிறைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.







0 comments: