𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

……..
இந்நிகழ்வில் அதிதிகளின் உரைகளும் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக நிஸாத் ஹாஜியார் பவுண்டேஷன் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினருமான அல்ஹாஜ் CMM.நிஸாத் அவர்கள் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர்களான ALM.சில்மி, SA.றிம்சாத் மற்றும் கெளரவ அதிதிகளாக ஜுப்ரியா பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்றுச்சென்ற ஆசிரியைகளான திருமதி RBA மஜீத், KUA லத்தீப் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ,கல்விசாரா உழியர்கள்,நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






0 comments: