𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







மேலும் பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம் றிசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்று இந் நிகழ்வில் கல்முனை வலய பாலர் பாடசாலைப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் அஷ்ஷேய்ஹ்: ஐ.எல். முகம்மட் அனீஸ்
அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது மாணவர்களின் சிவப்பு நிறத்திலான அலங்காரங்களும் மற்றும் உணவு பண்டங்களும் தயாரிக்கப்பட்டு மாணவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: