

ஆசிரியர்களின் பற் ச
ுகாதார தொடர்பான தெளிவுபடுத்தல்..!


கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையின் அதிபர் திரு.ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்முனை தெற்கு பொதுச் சுகாதாரப் பணிமனையினால் பாடசாலை ஆசிரியர்களின் பற்ச் சுகாதாரம் தொடர்பான தெளிவூட்டற் கருத்தரங்கு 2025.06.03 ம் தகிதி இடம்பெற்றது.
இது தொடர்பான விளக்கங்களை பல் வைத்தியர் திருமதி: எம்.ஆர்.எப் சுர்பா அவர்கள் மேற்கொண்டார்.
இதன் போது ஆசிரியர்கள் பல தெளிவான விளக்கங்களைப் பெற்று பயனடைந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: