
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







அன்பான எனது உறவுகளுக்கு,
அன்பும், அமைதியும், ஆனந்தமும் நிறைந்த புனித ஹஜ் பெருநாள் — ஈதுல் அல்ஹா நமக்கு கிடைக்கும் அரிய ஆன்மீக வாய்ப்புகளை நினைவூட்டும் ஒரு மகத்தான நாள்.
அல்லாஹ்வின் மீதான முழுமையான இறைபக்தியின் அடையாளமாக நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் காட்டிய சமர்ப்பணத்தை நினைவுகூரும் இந்த நாளில், ஈமானும், ஈகை மனப்பான்மையும், இரக்கம் மற்றும் உடன்பாட்டும் வீடெடுத்திருக்கும் சமுதாயம் ஒன்று உருவாக வேண்டும் என்பது எனது பிரார்த்தனையாகும்.
இந்த புனித நாளில், உங்கள் வீடுகளில் சாந்தியும், உங்கள் இதயங்களில் சமாதானமும் நிலவ எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக..
இந் நாள் தியாகத்தின் உண்மையான அர்த்தத்தையும், சக மனிதர்களின் நலனுக்காக வாழும் வாழ்வின் அருமையை நம் வாழ்வில் நிகழ்த்துவோமாக.
ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் ஈத் முபாரக்!
வாழ்க உங்கள் வாழ்வில் நலமும் வளமும்!
வாழ்த்துகிறேன்
ரஹ்மத் மன்சூர்
முன்னாள் பிரதி முதல்வர் — கல்முனை மாநகர சபை
ஸ்தாபகர் தலைவர் — ரஹ்மத் பவுண்டேசன்-கல்முனை


0 comments: