

அப்துல் முனாப் ம
ுஹம்மது அஸ்கி (தே.அ.அ.இல: 200629005650) என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவா; என்பதோடு இவரது சிகிச்சைக்காக இவரது குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களை எதிh;கொண்டு வருகின்றனா;. இவருக்கு 7 ஊசி மருந்து போடப்படவேண்டுமென வைத்தியா;கள் பரிந்துரைத்துள்ளதுடன் அவ் ஊசி மருந்தில் இரண்டு இதுவரை போடப்பட்டுள்ளதோடு இன்னும் ஐந்து ஊசிகள் போடவேண்டியூள்ளது. இவ் ஊசி மருந்து ஒன்றின் பெறுமதி 85000.00 ரூபா என அவரது தந்தை உறுதிப்படுத்தியூள்ளார். இவர் உதவி பெறுவதற்கு தகுதியானவர் என்பதால் தங்களால் முடியூமான உதவிகளை வழங்க சிபாரிசு செய்கின்றௌம்.
அப்துல் முனாப் முஹம்மது அஸ்கி
(தே.அ.அ.இல : 200629005650)
12/59, சாளம்பைக்கேணி-04இ மத்திய முகாம்
தொ.இல : 0759302046
கணக்கு இலக்கம் : 189-2-001-7-0003513
MK. Abdul Manaf
People’s Bank
Central Camp
#Kalmunai
#srilanka
#mihrajnews
#mihrajtv
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: