
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும்
ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களும், விசேட அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், கட்சியின் அம்பாரை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் விஷேட அம்சமாக எங்களுடைய புகழ்பூத்த கவிஞ்சரும் எழுத்தாளருமான சோலைக்கிளி அவர்களினால் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் அவர்களை வாழ்த்தி கவிதை ஒன்று கூறியதுடன் மேலும் கவிஞர் சோலைக்கிளி அவர்களுக்கு எமது பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் உலமாக்கள் இணைந்து பொன்னாடை போற்றி கொளரவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் விஷேட அதிதிகள் உரை நிகழ்த்தியதுடன் மேலும் இந்நிகழ்வில் உலமாக்கள் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் மரைக்காயர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments: