Tuesday, April 22, 2025

அல் - மனார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 அல் - மனார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷனின் அனுசரணையில் காத்தான்குடி கர்பலாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அல் - மனார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளை ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம் மும்தாஸ் (மதனி) அவர்களும் இன்று (18) பார்வையிட்டனர்.
இதன்போது, பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்கு முயற்சிக்குமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனை வழங்கினார்.
- ஊடகப்பிரிவு
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: