𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேசம் சபையின் பிரதேச செயலாளர் MM.ஆசிக் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்விற்கு AL. நாசீர்கனி (பணிப்பாளர் - தாருல் ஹிக்மா அரபு கல்லூரி ), MC. நஜீப் (அதிபர் - கமு /கமு /லாபிர் வித்தியாலயம் ), MSM. ஹாரீஸ் (Ex. MMC), MI. நிரோஷ் (JP), AR. நிஸாப்தீன்(L.O), MIM. நிசாம் (Nila foundation ), ASM. ஜஹ்பர் (SDO), IM. றிபான்( Tr) ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் 2025 ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த பிரின்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்
மேலும் இந்நிகழ்விற்கு பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தார்.
















0 comments: