Tuesday, December 30, 2025

Greenwhich English Nursery – வருடாந்த பட்டமளிப்பு விழா 2025..!

Ad 728x90

 


📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 Greenwhich English Nursery – வருடாந்த பட்டமளிப்பு விழா 2025..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் ஒரு பகுதியாக இயங்கி வரும் Greenwhich English Nursery பாடசாலையின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா 2025 டிசம்பர் 28 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சிரேஷ்ட ஆசிரியர் திரு J. Mohamed Nowfas அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பிரதம அதிதியாக
As-Sheikh. Zuhair J Kariapper
(Disaster Response Specialist – Disaster Resilience & Preparedness Centre) அவர்களும், கௌரவ அதிதியாக Mr. AGM. Rishath (SLPS)
(அதிபர் – இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயம், கல்முனை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் இந்த நிகழ்விற்கு பல்வேறு கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு இந்நிகழ்வில் மாணவர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: