𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை ஆணையாளர் எ.டி.எம்.ராபீ அவர்களுடன் அதிதிகளாக Top Queen உரிமையாளர் ரஜாய், எழுத்தாளர் முஸ்டீன், காலாபூஷனம் அசீஸ், சிரேஷ்ட ஊடகவியலாளரும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குனரும் ஆஸ்திரேலியா நாட்டுக்கான இளைஞர் தூதுவரும் Friendly Guiders பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான அர்ஹம், தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான இம்தியாஸ் ஹலால்டீன, எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

















0 comments: