

மல்வானை வெள்ளப் ப
ாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!

எஸ். சினீஸ் கான்


தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக மல்வானை பிரதேசம் கடும் சேதங்களைச் சந்தித்ததுள்ளது. வீடுகள், சொத்துகள் மற்றும் வாழ்வாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் நிலமைகளையும் தேவைகளையும் ஆராய்வதற்காக கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் (29) விஜயம் செய்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன், உடனடி நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: