

உலக அரபு மொழி த
ினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூரகம் ஏற்பாடு செய்த நிகழ்வு இன்று (18) தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அரச உயர் அதிகாரிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

எஸ். சினீஸ் கான்

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: