𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இவ்வாறு சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியினை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களிடம் பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபிர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். றியால் மற்றும் பாடசாலை பிரதி அதிபர் எம்.ரீ.எம். முனாப், பாடசாலையின் அனர்த்த நிவாரணக் குழுத் தலைவர் ரீ.வில்வராஜா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.




0 comments: