

Bahriyans 2002 (
O/L) Batch இனால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நிதியுதவி..!


கல்முனை Bahriyan’s 2002 O/L Batch இனால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியால 2026 இல் தரம் 5 ஆம் மாணவர்களின் அடைவு மட்டத்தை விருத்தி செய்வதற்கான செயலமர்வுகள், விஷேட வகுப்புக்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான இரண்டாம் கட்ட நிதியைபெற்றுக் கொள்வதற்கு 07/11/2025 வெள்ளி கிழமை காலை ஆராதனை நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்களான SN. ஹஸ்மி, FM. சமீம் ஆகியோரால் அதிபர் M. நவாஸ் செளபி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் காலை ஆராதனைக் கூட்டத்தில் Bahriyan’S 2002 ( O/L) Batch அமைப்பிற்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: