𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


மேலும் பாடசாலையின் அதிபர் Mr. M. நவாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இப்பாடசாலையின் முன்னாள் அதிபரும் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளருமான Mr. MIM. அஸ்மி சேர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இதன்போது பாடசாலை பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுப்பாளர், கல்விசாரா ஊழியர் ஆகியோர் மாணவர்களை வழிநடாத்தினார்கள்.
மாணவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு முழுமையாக மைதான நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.




























0 comments: