𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும்,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,
ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகர் தலைவருமான
ரஹ்மத் மன்சூர் அவர்கள், மத்ரஸா நிர்வாகத்தினரிடம் புனரமைப்புக்கான நிதியை YWMA அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மத்ரஸா உஸ்தாத்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த உதவி மூலம் மத்ரஸாவின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வி சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"மதக் கல்விக்கு வித்திடும் கைகள் – சமூகத்தின் உண்மையான ஒளிக்கற்றைகள்!"
என்பதை உணர்த்தும் விதமாக, அனைவராலும் பாராட்டப்பட்ட நிகழ்வாக இவ்விழா அமையப்பெற்றது.





0 comments: