𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


சாரணர் பயிற்சி நெறி தலைவர் எம்.அப்துல் ஸலாம் ( CLT )அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறியில் முகாமின் வெளிப்புற சூழலை அழகு படுத்தும் பாசறை உபகரணங்களை இயற்கையை உருவாக்குதல், அதனை அதிதிகள் பரிசோதித்தல், புள்ளி வழங்கள், வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்குதல், விரிவுரை, துடிநிலை, முடிச்சுக்கள், தீப்பாசறை போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மாவட்ட. சாரண ஆணையாலர் எம்.ஐ,உதுமாலெவ்வை ( WP) பிரதம அதிதியாக கலந்துகொண்டு
சாரணியம் ஒரு மனிதனை நல்ல மனிதனாக மாற்றும் நீங்களும் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளீர்கள் இன்று நீங்கள் இங்கு பெற்ற பயிற்சிகளை உங்களுடைய பாடசாலையில் உள்ள சாரணிய மாணவர்களிடம் கொண்டு சென்று அவர்களையும் நல்ல பூரண மனிதனாக மாற்ற வேண்டும் என அறிவுருத்தினார்.
இந்நிகழ்வில் பிரதி சாரண பயிற்சித் தலைர் ஆர்.சசீதரன் ( CLT),
ஏ.புட்கரன் (CLT),
எஸ்.தஸ்தகீர் (CLT),
யூ.எல்.எம்.ஹாஸிம், (CLT)ஐ, எல்.எம்.இப்றாஹிம் (ADC) Program, கே.எம்.தமிம் (ALT), எம்.ஏ,ஏ,லத்திப் (WP)ADC Training,
பி.எம்.றியாத் ( WP),
எம்.ஹஸ்மின் (WP),
சீ.கமலதாசன் (WP) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.















0 comments: