𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


எனும் தொனிப் பொருளுக்கு அமைவாக, பாடசாலையில் 2025.07.31 திகதி அலங்கார மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதன்போது அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்கள் நிகழ்வின் முதல் அலங்கார மரக் கன்றினை நட்டுவைத்தார்.
மேலும்பிரதி அதிபர் மௌலவி அஷ்ஷேய்ஹ் எம்.ரீ.ஏ.முனாப்(ஹாமி), மற்றும் பகுதித் தலைவர்களும் ஆசிரியர்களும் மரக் கன்றுகளை நட்டுவைத்தனர்.








0 comments: