𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


உலக வங்கியின்"Gem project"திட்டத்திகீழ் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு வளவாளராக, கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆங்கிலப் பாட இணைப்பாளர் திரு. ஏ.எல்.எம். ஆரீப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
தற்காலத்தில் மாணவர்கள் எவ்வாறு நவீன முறையிலான கற்றல்களுக்கு முகம் கொடுக்கவேண்டும், அவற்றிற்கு பயன் படுத்தக்கூடிய மென்பொருள் செயலிகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் போன்றவைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விளக்கங்களையும் செயன்முறைமூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் மௌலவி எம்.ரீ.ஏ.முனாப் , மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.









0 comments: