𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


மேலும் நிலை 1- 3 வரைப் பெற்ற மாணவர்களுக்கான அறிக்கைகள் பெற்றோர்களின் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது மாணவர்களின் நிலை தொடர்பாக பகுதித் தலைவர்களாலும், வகுப்பாசிரியர்களாலும் எடுத்துரைக்கப்பட்டன.
இந்நிகழ்வில்ஆசிரியர்களும்,மாணவர்களும்,மற்றும்பொற்றோர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.











0 comments: