𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இதை ஒட்டி, புதிய தலைவர் NM.அப்ரின் அவர்களை, கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டியதுடன், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பாக கௌரவித்தார்.
இவ்விழா, சமூக செயற்பாட்டிலும் இளைஞர் தலைமைத்துவ முன்னேற்றத்திலும் தீவிர ஈடுபாடுடன் செயலாற்றி வரும் இளம் சமூக தொண்டர் ஜவ்ஸான் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இளைஞர்களின் ஒற்றுமையும் சமூகநல செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பும் விரிவடைந்து வரும் இச்சமயத்தில், புதிய தலைவர் அப்ரின் அவர்களின் தெரிவு இளைஞர் சமூகத்தில் ஒரு புதிய சக்தியாகவும், ஊக்கமளிக்கும் ஒரு திசையனையமாகவும் அமைந்துள்ளது.



0 comments: