𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இதன் போது பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ. ஜாபிர், பாடசாலையின் அதிபர்
ஏ.ஜி.எம் றிசாத், பிரதி அதிபர் எம்.ரி.முனாப் மற்றும் பகுதித்தலைவர்களும் மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறுகிய காலத்தில் கா.பொ.த(சா/த)ப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் அதிபரின் அயராத முயற்சியினாலும் ஆசிரியர்களுடைய அர்ப்பணிப்பின் காரணமாகவும் ஆரம்பிக்கப்பட்ட முதல் தடவையே 9 ஏ சித்தி பெற்றதுடன் இம்முறை நடைபெற்ற கா.பொ.த (சா/த)ப் பரிட்சையில் மாணவன் எம். ஏ .எம். ஷஹீத் 9A சித்தி பெற்றுள்ளார். அத்துடன் இப் பாடசாலையில் உள்ள மாணவர்கள் அதிகமான பாடங்களில் நூறு விகித சித்தி பெற்று சாதனை படைத்தை பாராட்டும் விதமாக தான் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.






0 comments: