

மெடிலேன்ட் வ
ைத்திய சாலையின் ஸ்தாபகரினால் மாணவி MN.பாத்திமா சப்ரின் கௌரவிப்பு..!

யூ.எல்.அலி ஜமாயில்


மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தில் நடைபெற்ற மைமூனாவின் கௌரவிப்பு விழாவில் மெடிலேன்ட் வைத்திய சாலையின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான அல்ஹாஜ் DR.SMA.அஸீஸ் அவர்களினால் அன்மையில் வெளியான 2024/2025ஆம் ஆண்டுக்கான G.C.E.(A/L) பரீட்சையில் உயிரியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 01தரத்தில் சித்தியடைந்து பெருமை தேடித்தந்த மாணவி MN.பாத்திமா சப்ரின் கௌரவிக்கப்பட்டார்.
மெடிலேன்ட் வைத்திய சாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: