𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


மூத்த உளவியலாளர் DR. ஹுசைன் பாஷா அவர்களின் வழிகாட்டலில்
உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மகிழ்ச்சிப் பயிற்சித் திட்டம் 2025/04/07 ம் திகதி மு.ப.11 மணிக்கு கமு/கமு/ அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
வளவாளராக சிரேஷ்ட்ட உளநல ஆலோசகரும் பயிற்சியாளருமான NM.நௌஸாத் கலந்து கொண்டு மகிழ்சியான வாழ்வுக்கான பயிற்சிகளையும் ஆலோசனையும் வழங்கினார்.
இந் நிகழ்வானது உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பயிற்சியாளர்கள் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியைப் பரப்பும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை
(A WORLD RECORD EVENT - GRAND UNIVERSE BOOK OF RECORDS) நிகழ்வாகும்.





0 comments: