𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

……..
ஏறாவூர் மீராக்கேணி கிராமத்தில் இடம்பெற்றது.
இதில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி நன்மைகள் மூலம் தொழில் விருத்தியடைந்த தொழில் முனைவோர் மற்றும் விற்பனையாளர்கள் பொதுமக்கள் என்று பலர் கலந்துகொண்டனர்.
கிராமங்களின் தரமான உற்பத்திகள் மலிவான விலையில் கிடைக்கக்கூடியதாக இருந்தது ஓரே நிலையத்தில் அனைத்து உள்ளூர் உற்பத்திகளும் குறைந்த விலையில் பெற்று பொதுமக்கள் நன்மையடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.











0 comments: