கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது - GFK ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனைச் சகோதரர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலம்: March 15, 2025 (சனிக் கிழமை), 04:30PM
இந்நிகழ்வில் கத்தார் வாழ் கல்முனைச் சகோதரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இதன்போது “அருள் வீசும் ரமலான்” சிறுவர்களின் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
(பெண்களுக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.)
பதிவுகளுக்கு: https://forms.gle/FVu5dtpy7kf9N6rz7
தொடர்புகளுக்கு :
Ijas Mohamed - +974 3393 4789
Ricab Salih - +974 5017 4573 (Family)


0 comments: