அரபுக் கலாசாலையில் இன்று 09.03.2025 ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் இவ் இப்தார் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
மேலும் இவ் இப்தார் நிகழ்வில் அரபுக் கலாசாலையின் உலமாக்கள், நிருவாகத்தினர் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















0 comments: