𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


பாடசாலையின் அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதித்கல்விப் பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளருமான திருமதி. அஸ்மா மலீக் அர்களும், விசேட அதிதிகளாக, ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. அஷ்ஷேஹ் இசட்.எம்.எம்.நதீர் ,அவர்களும்,பாத்திமத்துஸ்ஷாறாஹ் பெண்கள் கல்லூரியின் தலைவருமான அல்- ஹாஜ் உஸ்தாத் சபா முகம்மத் அவர்களும், முன்னாள் அடாளைச்சேனை கல்வியியற்கல்லூரி விரிவுரையாளர் திரு. எம்.ஐ.அமீர் , மற்றும் ஹிமா ரெக்ரைல் உரிமையாளர் திரு எம்.எஸ்.றியால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது விடுகை மாணவர்களின் "தாரகை"பாடசாலைச்
சஞ்சிகைவெளியீடும் இடம்பெற்றது.அத்துடன் விடுகை மாணவர்கள்
வாழ்த்தி கௌரவிக்கப்பட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.














0 comments: