Wednesday, October 28, 2026

கல்முனையில் யானையின் அட்டகாசம் !

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனையில் யானையின் அட்டகாசம் !


✍️ எம்.என்.எம். அப்ராஸ்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………..


✅👉 அம்பாறை மாவட்டம்,கல்முனை பகுதியில் பொது மக்கள் வசிக்கும் பகுதியில் இன்று (25) அதிகாலை காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் வீட்டு மதில்கள் மற்றும் களஞ்சிய சாலை என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளது. 


கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள லங்கா சதோசவின்(Lanka Sathosa)அலியார் வீதியில் உள்ள களஞ்சியம் மற்றும் அதன் அருகில் உள்ள வீட்டு கேற், மதில் என்பவற்றை இன்று அதிகாலை காட்டு யானைகள் இரண்டு உடைத்து சேதப்படுத்தியது.


யானைகளின் அட்டகாசத்தினால் வீட்டில் தங்கியிருந்த மக்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.


இதனால் குறித்த பிரதேசத்தில் இரவு நேரங்களில் அச்சம் நிலவிவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


பொது மக்கள் வசிக்கும் பகுதியில் அண்மைக் நாட்களில் இரவு வேளைகளில் ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள வயல் வெளிகளில் கடந்த சில நாட்களாக சஞ்சரித்து காணப்படும் நிலையில் 

யானைகள் குறித்த பொது மக்கள் வசிக்கும் பகுதியில் வந்து சேதம் விளைவித்து வந்ததாக பொது மக்கள் 

தெரிவிக்கினறனர்.


யானைகளின் வருகையினை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வருகை தருவதை கட்டுப்  

கட்டுப்படுத்துமாறு பொது மக்கள் உரியவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: