Wednesday, October 28, 2026

இரத்ததான முகாம் - 2026 | அழைப்புச் செய்தி…!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 இரத்ததான முகாம் - 2026 | அழைப்புச் செய்தி…!


✍️ ஏ.எச்.றகீப்


​"ஒரு துளி இரத்தம்... ஒரு உயிரின் வாழ்வு!"


✅👉 மாபெரும் இரத்ததான முகாமில் தாங்களும் கலந்துகொண்டு உன்னத மனிதம் காக்கும் மகத்தான பணியில் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


​📅 திகதி: 2026.11.01 (ஞாயிற்றுக்கிழமை)


⏰ நேரம்: காலை 08.30 மணி முதல்...


📍 இடம்: இறக்காமம் பிரதேச சபை மண்டபம்


​📝 இரத்ததானம் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு:


முகாமிற்கு வருகை தருவதற்கு முன்பாக, உங்களது விவரங்களை கீழே உள்ள லிங்கை அழுத்தி முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

​🔗 பதிவு செய்ய இங்கே அழுத்தவும்:


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeHJ73zdzPvmTgagQHk2uG004LPIhUple_rnVRvoIAJBmK1ww/viewform?usp=publish-editor


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: