🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கான பேச்சு மற்றும் அறிவிப்பாளர் போட்டி…!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………………..
✅👉 கல்முனை பிரதேச செயலகத்தில் இளைஞர்களுக்கான பேச்சு மற்றும் அறிவிப்பாளர் போட்டிகள் (12) சிறப்பாக இடம்பெற்றன.
கல்முனை இளைஞர் சேவை உத்தியோகத்தர் அஷீம் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக வளாகத்தில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இளைஞர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொணரும் நோக்கில் நடாத்தப்பட்ட இப்போட்டிகளில், அப்பிரதேசத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்















0 comments: