📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 எல்லைகள் கடந்த ஆன்மீகப் பிணைப்புக்குச் சான்றாகத் திகழும் ஓர் அரிய வரலாற்றுச் சுவடு…!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………
✅👉 இலங்கையைச் சேர்ந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்-ஹாஜ் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்கள், கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாடு, கீழக்கரையில் உள்ள மொஹிதீன் மஸ்ஜித் (Mohideen Masjid) பள்ளிவாசலைத் திறந்து வைத்த தருணத்தைப் பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு இது.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: