🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலய மாணவர்களான AJM.Fowsan, MM.Al kifath. தேசிய மட்டத்திற்கு தெரிவு…!
✍️ யு. எல். அலி. ஜமாயில்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………..
✅👉 மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் 11/09/2026 நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில், கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய மாணவர்களான AJM.Fowsan 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவின் 200M ஓட்ட நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கத்தையும் MM.AL KIFATH குண்டு போடுதல் நிகழ்ச்சியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த சிறப்பான வெற்றியின் மூலம் தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்ததுடன், தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.
இவர்களை வலிப்படுத்தி நெறிப்படுத்திய கல்லூரியின் அதிபர் MSM BAISHAL SIR அவர்களுக்கும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய விளையாட்டு ஆசிரியர் UL..சிபான் அவர்களுக்கும் பயிற்றுவிப்பாளர் AWM.AZADKHAN ,MAM.RIYAL அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
பாடசாலை ஊடகப்பிரிவு!
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



0 comments: