🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு…!
✍️ யு.எல். அலி. ஜமாயில்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………….
✅👉இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன்படி,
பெற்றோல் 92: ரூ. 414 - ரூ. 15 குறைப்பு
பெற்றோல் 95: ரூ. 495 - ரூ. 20 குறைப்பு
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய விலைகள்,
பெற்றோல் 92: ரூ. 399
பெற்றோல் 95: ரூ. 475
ஒட்டோ டீசல்: ரூ. 382
சுப்பர் டீசல்: ரூ. 478
மண்ணெண்ணெய்: ரூ. 285 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: