📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு 2026..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………………
✅👉 இவ்வருடம் நடைபொறவுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சைக்கு கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மாகா வித்தியாலய பாடசாலையில் இருந்து தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கு நிகழ்வு இன்று 202.08.04ம் திகதி அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அதிபர் அவர்களினாலும், வருகை தந்தவர்களினாலும்அனுமதி அட்டைகள் வழங்கி வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுக்கு பிரதி அதிபர், ஆரம்பபிரிவு பகுதித்தலைவர், வகுப்பாசிரியர், மற்றும் ஆசிரியர்கள், பள்ளிவாயல் மௌலவி, பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அதிதிகளால் மாணவர்களுக்கு பல வகையான அறிவுறுத்தல்கள் ஆலோசனைகளும் வழங்கப்படதோடு துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது .
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்













0 comments: