Saturday, July 25, 2026

டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை கீறின் பீல்ட் பகுதியில் சிரமதானம்...!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை கீறின் பீல்ட் பகுதியில் சிரமதானம்...!


✍️ எம்.என்.எம்.அப்ராஸ் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………..


✅👉 கீலின் ஸ்ரீ லங்கா திட்டத்துக்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வழிகாட்டுதலின்படி, கல்முனை பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் பொது மக்களுக்கு விழி்ப்புணர்வை மேற்கொள்ள 

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று (24) இடம்பெற்றது.


இதன் போது கல்முனை கீறின் பீல்ட் பகுதியில் தற்போது காணப்படும் பொது மக்களின் சுகாதார நிலை தொடர்பில் மற்றும் திண்மக் கழிவு சேகரிப்பு முறையான முகாமைத்துவ வழிகாட்டலில் மூலம் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் எதிர்வரும் வாரமளவில் சுகாதார துறையினர்,அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து கல்முனை கீரின் பீல்ட் பகுதியில்

சிரமாதன பணி இடம்பெற தீர்மானிக்கப்பட்டது


மேற் குறித்த கலந்துரையாடலில் கல்முனை தெற்கு மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின் கல்முனை பொலிஸார் கல்முனை பிரதேச செயலக அதிகாரி,கல்முனை கீறின் பீல்ட் பள்ளிவாசல் நிருவாகிகள் ,கிரீன்ஃபீல்ட் கொண்டோமினியம் நிருவாகிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: