🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய பாடசாலையின் தரம் 3 ஆம் மாணவர்களின் சந்தை நிகழ்வு..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………….
✅👉 இந்நிகழ்வு பாடசாலையின் முதல்வர் MSM. பைசால் sir (SLPS1) அவர்களின் தலைமையில் 02/07/2026 இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வினை ஆரம்பப் பிரிவு வலய அதிபர் திருமதி நஸ்மியா புகாரி அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர் E.றினோஸ் ஹஜ்மீன், உதவி அதிபர் திருமதி UL.ஹிதாயா , ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவி திருமதி MN.பர்ஸானா, பாடசாலை ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் MBM. லாபீர் அவர்களும் பாடசாலையின் ஆசிரியர்களும்,மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை ஊடகப்பிரிவு
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்























0 comments: