🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
அல் பஹ்ரியா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் நன்கொடை கையளிப்பு
யு.எல்.அலி.ஜமாயில்
அல் பஹ்ரியா பழைய மாணவர் சங்கத்தினரால் எதிர்வரும் 29-04-2026 அன்று மிகவும் விமர்சையாக நடைபெறவிருக்கும் இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி தினத்திற்கு ரூ 20000 நிதிப் பங்களிப்பை வழங்கி உள்ளார்கள்.
மேற்படி நிகழ்வு 27-04-2026 அன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் M. S. பைஸால், பழைய மாணவர் சங்க செயலாளர் U.L. ஹாஜா, பொருளாளர் N.M. ஹஸ்மி, உதவி செயலாளர் U.L. றியாழ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Mihraj News
#mihrajnews
#srilanka
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: